Recipe

சுவையான சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

இன்று, உங்கள் வீட்டில் புதிதாக ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்ய யோசிக்கிறிர்களா? உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமாறியாகவும் சத்துள்ளதாகவும் இருக்கவேண்டுமா? சுவையான மொறு மொறு சிக்கன் கட்லெட் செய்வது எப்படி...