இயந்திர கற்றல் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் செ.நு
பொதுவில் கிடைக்கும் உள்ளடக்கத்திலிருந்து அறிவைப் பிரித்தெடுக்கும் செயற்க்கை நுண்ணறிவு (செ.நு) மாதிரி மேம்பாட்டாளர்கள் மற்றும் அவர்களின் அறிவுசார் சொத்துகளைப் பாதுகாக்க விரும்பும் உட்கூறு படைப்பாளர்களுக்கு இடையே நடந்து...